நம்மை ஆள்வது பஞ்ச பூதங்கள் பஞ்ச என்றால் ஐந்து அது நீர்,
நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு. இந்த பஞ்ச பூத சக்திகள்
உடலில் அதிகமானாலும், குறைந்தாலும் நமக்கு நோய் ஏற்படும்.
சிறிய பெரிய நோய்களை கூட இந்த பஞ்ச பூத சக்திகளை சரி செய்வதன்
மூலம் நம் உடலை நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.
இதை தான் உன் கையில் பஞ்ச பூதங்கள் என்று சொல்லலாம்.
எப்படி என்றால் நம் கையில் உள்ள விரல்களை ஒன்றோடு ஒன்று இணைக்கும்
பொழுது இரு கிரக இணைவு ஏற்படுகிறது. ஒவ்வொரு விரலும் ஒரு பஞ்ச
பூத சக்தியை உள்ளடக்கியது.