Untitled Document
 
  Quick Links
ஆன்மீகம்
ஜோதிடம்
ஜாதகம்
நட்சத்திரங்கள்
பஞ்ச பூதங்கள்
சித்தர்கள்
சித்தர்களின் ஆட்சி
நவக்கிரக கோவில்கள்
குரு
முத்திரைகள்
கண்திருஷ்டி
 
    ராசிகற்கள்

நவரத்தினங்கள் எனப்படுபவை ஒன்பது வகையான விலையுயர்ந்த கற்களாகும்.

வைரம் - Diamond
வைடூரியம் - Cat's eye,
முத்து - Pearl
மரகதம் - Emerald
மாணிக்கம் - Ruby
பவளம் - Coral
புட்பராகம் - Topaz
கோமேதகம் - Hessonite
நீலம் - Sapphire

நவரத்தினங்கள் என்பது திடீர் பணவரவயோ, வேலைவாய்ப்பையோ, உடனடிதிருமணத்தையோ உருவாக்கித்தராது. நவரத்தினகற்கள் முதலில் கண்திருஷ்டியை போக்கும், அடுத்தது உடல் நலத்தை பாதுகாப்பாக வைக்கும். ரத்தினங்களை வாங்கும் போது கற்களில் வெடிப்புகள் இல்லாமல் பார்த்து வங்க வேண்டும். நவரத்தினங்களின் விலை அதிகமாக இருந்தால் உபரத்தினங்களை வாங்கி அணியலாம். ராசிக்கற்களை அணியும் பொழுது நேரம், ராசி, லக்னம், நட்சத்திரம், பிறந்ததேதி ஆகியவற்றிக்கு ஏற்றவாரு வாங்கி அணியவேண்டும்.
 
Untitled Document


 

  Cell : +91 94860 63744
                  97861 95125
  saimaharishi10@gmail.com
  saimaharishi10@yahoo.com

 
 

Flag Counter